Wednesday, January 17, 2007

Three Musketeers ? or மூவேந்தர் ?




2 comments:

L.Kitts said...

1 - கண்ணாடியின் பிரதிபலிப்பை அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 - மெல்லிய வெளிச்சத்தில், அழகிய பாலைவனத்தில், அழகாக மூன்று பனை மரங்கள். அருமையான் நேரம் மற்றும் அருமையான கண்ணோட்டம்.

3 - மூன்று கோபுரங்கள் -ஒளியின் படர்தல் அழகு - அதை பதிவு செய்த விதமும் அழகு

4 - பாட்டி, அம்மா, பிள்ளை - கண்ணில் பதிவு செய்த காட்சியை ஒளிப்பதிவு செய்த நேரமும், விதமும் அழகு

Sundar Rajasekaran said...

Moondru Mugam eppudi? But, Arun ur Imagination... Hatz OFF!